திருமணமான இரண்டு நாளில் மாப்பிள்ளை படுகொலை:!

இந்தியாவில் திருமணமான இரண்டு நாளில் புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரை சேர்ந்தவர் லகன் சிங். இவருக்கும் பிரியங்கா என்ற பெண்ணுக்கும் சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் உறவினர்கள் வீட்டுக்கு சென்று விருந்துகளில் கலந்து கொண்டு வந்த லகன் சிங் திருமணமான இரண்டு நாள் கழித்து திடீரென மாயமானார். இது குறித்து பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் யமுனை நதி அருகில் லகன் சிங்கின் பைக் இருந்துள்ளது. அந்த … Continue reading திருமணமான இரண்டு நாளில் மாப்பிள்ளை படுகொலை:!